வளர்ப்பு நாயைக் காப்பாற்ற கங்காருவைத் தாக்கிய நபர்: வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு கிரெய்க் டோன்கின்ஸ்(34) என்ற யானை பராமரிப்பாளர் தனது வளர்ப்பு நாயுடன் சுற்றுலா சென்றார். அங்கு இவரின் வளர்ப்பு நாய் கங்காரு ஒன்றிடம் சிக்கிக்கொண்டது. கங்காரு நாயின் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டதால் நாயால் தப்பிக்க முடியவில்லை. நாயைத் தேடி ஜீப்பில் சென்ற கிரெய்க் கங்காருவின் பிடியில் நாய் சிக்கித் தவிப்பதைப் பார்த்து ஜீப்பிலிருந்து இறங்கி வேகமாக ஓடினார். கிரெய்க் ஓடி வருவதைப் பார்த்தும் அந்த கங்காரு … Continue reading வளர்ப்பு நாயைக் காப்பாற்ற கங்காருவைத் தாக்கிய நபர்: வைரல் வீடியோ